Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…உற்சாகம் கூடும்…அந்தஸ்து உயரும்…!

மேஷ ராசி அன்பர்களே …!      சோதனைகளை வெல்ல புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். பணம் வரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். பிள்ளைகள் விரும்புவதை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று கல்வியில் மாணவர்களுக்கு நாட்டம் செல்லும் முன்னேற்றம் இருக்கும்.

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எதிர்பாரத பணம் கிடைக்கலாம் நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். நல்ல முடிவை கொடுக்கும் தினசரி வருமானம் உங்களுக்கு மிகச் சிறப்பாக இருக்கும். உள்ளமும் உற்சாகமாக காணப்படும்.

கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். காதலர்களுக்கு இடையே அன்பு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு எப்பொழுதுமே அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்:  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |