மேஷ ராசி அன்பர்களே …! நற்செய்திகள் வீடு வந்து சேரும் நாளாக இருக்கும். பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இல்லம் கட்ட இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு ஏதும் இருக்காது.
கடன் பாக்கிகள் அனைத்துமே சீராகும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டமும் நிறைவேறும். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகளை நல்ல விலைக்கு விற்பார்கள். விவசாயிகளுக்கும் இன்று நல்ல நாளாகவே இருக்கும். அதே போல கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். காதலர்களுக்கு இன்று அனைத்தும் நல்லதாகவே நடக்கும். திருமண பேச்சுவார்த்தை நடத்துங்கள் மிக சிறப்பாக நடக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே என்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.