Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…ஆரோக்கியம் சீராகும்…அனுகுலம் உண்டு …!

மேஷ ராசி அன்பர்களே …!     இன்று வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். வருங்கால நலன்கருதி சேமிப்பதற்கு தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். தாய்வழி தகராறுகள் அகலும். வாகன பழுது செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படுவதை கருத்தில் அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது நன்மையை கொடுக்கும்.

தயவு செய்து எந்தவித கோபத்தையும் காட்டவேண்டாம். மூத்த சகோதரர் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தந்தையாரிடம் உரையாடும் பொழுது ரொம்ப கவனமாக உரையாடவேண்டும். அவரிடம் கண்டிப்பாக வாக்குவாதங்கள் ஏதும் செய்யாதீர்கள். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுதும் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். இன்று உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம் கண்டிப்பாக இதை செய்வதற்கு நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அதிஷ்டமான  திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |