மேஷ ராசி அன்பர்களே …! இன்று அவசர பணி உங்களுக்கு ஏற்படலாம். சூழ்நிலையை உணர்ந்து தான் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கடுமையான உழைப்பு இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மித வேகத்தில் பின்பற்ற வேண்டும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் மூலம் நன்மைகளையும் பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் உருவாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு இருக்கும். அதுக்கு ஏற்ற சலுகைகளும் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பதவி உயர்வும் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு உற்பத்தியும், வியாபாரமும் சிறப்பாக நடக்கும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். இன்று உன்னதமான நாடாகவே அமையும்.
எடுக்கக்கூடிய முயற்சியில் மட்டும் கொஞ்சம் கவனமும் எச்சரிக்கையும் இருந்தால் எப்பொழுதுமே வெற்றிதான். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.