Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…வாக்குவாதத்தை தவிர்க்கவும்…தனலாபம் உண்டாகும்…!

மேஷ ராசி அன்பர்களே …!    இன்று பணத்தட்டுப்பாடு அகலும் நாளாக இன்றைய நாள் இருக்கும். நீங்கள் தேடிச் சென்ற நபர் தானே வந்து சந்திக்கக்கூடும். அலைபேசி வாயிலாக அனுகுல செய்திகள் வந்து சேரும். திடீர் தன லாபமும் உண்டாகும். தொழில் வளர்ச்சி சிறப்பை கொடுக்கும். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.  பெண்கள் கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.

பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாகப் பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானத்தை மட்டும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். புதிதாக காதலின் ஏற்படக் கூடிய சூழலும் உண்டு.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணி அது ரொம்ப நல்லது. வெள்ளை எப்பொழுது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |