Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…நம்பிக்கை பிறகும்…துணிச்சல் அதிகரிக்கும்…!

மேஷ ராசி அன்பர்களே …!   கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். அதிகாரியிடம் பணிகள் நடந்தால் பணியில் சாதகமான சூழலை உருவாக்கிக் கொள்ள முடியும். கோபத்தை குறைத்து நன்மை ஏற்படும். பெரும் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். மன தைரியம் கூடும்.  மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை பிறக்கும். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பதில் மூலம் நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள்.  இறை வழிபாட்டுடன் காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றியும் காண்பீர்கள். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும்,சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |