மேஷ ராசி அன்பர்களே …! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில் வியாபார வளர்ச்சி நிறைவேறும். வரவை விட செலவு கூடும். சரியான நேரத்திற்கு உணவு உண்டால் உடல் நலம் சீராகும். தியானம் தெய்வ வழிபாடு செய்பவர்கள் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். தெளிவான மனநிலை ஏற்படுவதற்கு கொஞ்சம் நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படும் முடியாத அளவு நடந்து கொள்ளுங்கள்.
பண வரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணங்களால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். வீண் அலைச்சலை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். அதேபோல தொழில் சம்பந்தமான சில பிரச்சினைகள் எழக்கூடும். இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாளாகத்தான் இருக்கும். இருந்தாலும் எப்பொழுதும் போலவே கவனமாக பேசுவது மட்டும் ரொம்ப நல்லது.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வசெழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்