மேஷ ராசி அன்பர்களே …! இன்று மகிழ்ச்சி கூடும் நாள் ஆக இருக்கும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவு அதற்கான அறிகுறிகள் தோன்றும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். இன்று உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உங்களுக்கு இருந்து கொண்டு இருக்கும். சக ஊழியரிடம் கவனமாக பேசுவது ரொம்ப நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களால் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். எதிர்பாராத செலவு மிச்சம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் இருக்கட்டும். அதேபோல பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களையும் நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று செலவை கட்டுப்படுத்துவதற்கு மட்டும் முயற்சிகளை மேற்கொள்கொள்ளுங்கள்.
காதலர்கள் இன்று பொறுமையாகவும், நிதானமாகவும் பேச வேண்டும். தேவை இல்லாத விஷ்யத்தை சண்டை போட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.