Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…நிம்மதி குறையும்… காரியவெற்றி உண்டு…!

மேஷ ராசி அன்பர்களே …!     இன்று எல்லாவிதத்திலும் உங்களுக்கு ஏற்றம் உண்டு.  இனிமையான மற்றும் சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் திருப்தி ஏற்படும். எதிர்பார்த்த தொகை கையில் வந்து சேரும். சரக்குகளை அனுப்பும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமிர்த்தமாக அலைய வேண்டியிருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் சூழ்நிலை உருவாகலாம். சக நண்பர்களிடம் பேசும் பொழுதும் கொஞ்சம் கவனமாக இருங்கள். தேவையில்லாத விஷயத்திற்கு கோபப்பட வேண்டாம். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.

எந்தவித பிரச்சினையும் இல்லை. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெளிர் பச்சை நிறம்.

Categories

Tech |