Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…பணவரவு அதிகரிக்கும்…பிரச்சனைகள் தீரும்…!

மேஷ ராசி அன்பர்களே …!    இன்று பகைவரால் உருவான தொந்தரவு பெருகிச் செல்லும். தொழில் வியாபாரத்தில் தேவையான அபிவிருத்திகளை செய்வதால்  வளர்ச்சியும், பணவரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று பல வகையிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில பிழைகள் சாதகமாக நடந்து முடியும்.

பணவரவு மிகச்சிறப்பாக இருக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் கால கட்டமாக இன்றைய நாள் இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் அவசரம் காட்ட வேண்டாம்.

இன்று காதலர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய் கிழமை என்பதால் எப்பொழுதும் போலவே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களிலும் நன்மையே இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

ஆகஸ்ட்  எண்:1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |