Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…தொல்லைகள் நீங்கும்…அந்தஸ்து உயரும்…!

மேஷ ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து உருவாகும். தொழில் வியாபாரம் செழிக்க அனுபவ காரணி பலம்பெரும். கூடுதல் பணவரவு கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படும் அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும். எதிரியால் இருந்த தொல்லையும் குறையும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி பயிற்சியை ஏற்றி முடிப்பார்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உள்ளவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வந்து சேரும். வருமானம் கூடும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது எப்போதும் நன்மையை கொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை கொள்ளுங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் உங்களுக்கான அனைத்து காரியங்களும் சரியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |