Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…அனுகூலம் உண்டு…பெருமை ஏற்படும்….!

ரிஷப ராசி அன்பர்களே …!    எதிலும் பொறுமையுடன் யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உறவினர்களால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கலால் பிரச்சனை ஏற்படும். இன்று பல வகையிலும் நன்மை உண்டாகும்.

இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க  வேண்டியிருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். இன்று எதையும் சாமர்த்தியமாக செய்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். காதலர்களுக்கு  இனிமையான நாளாக இருக்கும்.

காதல் கைகூடி திருமனத்தில் முடிவதற்கு வாய்ப்புகள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |