மேஷ ராசி அன்பர்களே …! இன்று உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றி விடுவீர்கள். பணவரவு தாராள அளவில் கிடைக்கும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டாகும். கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைப்பிடித்தால் இன்று முன்னேற்றகரமாக இருக்கும். மாணவக் கண்மணிகள் இன்று அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் காண்பீர்கள்.
கல்வியில் இருந்த பயம் விலகி செல்லும். மனக் குழப்பங்கள் தீரும் நாளாக இந்நாள் இருக்கும். தைரியம் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கி காணப்படும். காதலர்களுக்கும் இனிமையான நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் நம்மை ஏற்படும். புதியதாக காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குருபகவான் வழிபாடும்,சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.