மேஷ ராசி அன்பர்களே …! இன்று வியாபாரம் முன்னேற்றத்திற்கான புது ஆலோசனைகளும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பல வகையிலும் பணம் வரவு இருக்கும். புதிய நண்பர்கள், உடன் பிறப்புகளால் உதவிகள் உண்டாகும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல்கள் வரலாம். கொஞ்சம் நிதானமாக செயல்படுவது ரொம்ப நல்லது. அதே போல எந்தவித பிரச்சினையும் தயவு செய்து நீங்கள் தலையிடவேண்டாம். மனைவியிடம் அன்பாக இருப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் பொருளாதார லாபம் இருக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்புக்கள் கிடைக்கும். பாராட்டும் புகழும் வந்து சேரும். மாலை நேரங்களில் மட்டும் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் மனதை கொஞ்சம் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
காதலர்களுக்கு இன்று எந்த விதத்திலும் பிரச்சினையை சுமுகமாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.