Categories
கிரிக்கெட் விளையாட்டு

மெதுவாக பந்து வீசியதற்கான …. இந்திய அணி வீரர்களுக்கு 20 % சம்பளம் கட் ….!!!

இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள்  ஒரு ஓவர் குறைவாக பந்துவீசியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது .இதில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதோடு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது .அதேசமயம் செஞ்சூரியனில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.

இந்நிலையில இந்திய அணி வீரர்களுக்கு ஐசிசி 20  சதவீதம் அவர்கள் சம்பளத்தில்(செஞ்சூரியன் போட்டி சம்பளத்தில்) பிடித்தம் செய்யும் வகையில் அபராதம் விதித்துள்ளது. அதோடு போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள்  ஒரு ஓவர் குறைவாக பந்துவீசியதால்  இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |