Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS DC : டாஸ் வென்ற டெல்லி அணி ….! பந்துவீச்சு தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ்  வென்ற டெல்லி அணி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Playing XI:

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்),குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ்,சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா ,கீரான் பொல்லார்ட் ,க்ருனால் பாண்டியா ,ஜெயந்த் யாதவ் ,நாதன் கூல்டர்-நைல் ,ட்ரென்ட் போல்ட் ,ஜஸ்பிரித் பும்ரா.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான் ,ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்(கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் , ஷிம்ரான் ஹெட்மியர் , அக்சர் படேல் ,ரவிச்சந்திரன் அஷ்வின் ,ககிசோ ரபாடா அவேஷ் கான் ,அன்ரிச் நார்ட்ஜே.

Categories

Tech |