Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த தீபாவளிக்கு இதை செய்யுங்க … 4 பொருட்கள் போதும் ..

மில்க் கேக்

தேவையான பொருட்கள் :

பால் –  1  லிட்டர்

எலுமிச்சை பழம் –  1/2

சர்க்கரை –  150 கிராம்

ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்

milkக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் பாலை ஒரு கடாயில் ஊற்றி நன்கு காய்ச்சி , பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும் . பால் பாதியாக வற்றியதும் எலுமிச்சை சாறு கலந்து கிளற வேண்டும் . பால் திரிந்ததும்  சர்க்கரை , ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி கெட்டியானதும் இறக்கினால் சுவையான மில்க் கேக் தயார் !!!

Categories

Tech |