Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் மகா தீபத்தை காண லட்சகணக்காண பக்தர்கள் குவிந்தனர்…!!

அருணாசலேஸ்வரர் திருகோவில்லான திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இந்த மாத 1-ந்தேதி கொடியேற்றப்பட்டது. இதனை முன்னிட்டு  தீப திருவிழாவின் சிகர  நாளான நேற்று மாலை 6 மணிக்கு 2, 668 அடியான  திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை  தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை  தீபமான நேற்று காலை 2 மணி அளவில் திருகோவில்லான திருவண்ணாமலையில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம்  மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.

Image result for thiruvannamalai bharani deepam
மற்றும் சிவாச்சாரியார்கள் மூலம் அர்த்த மண்டபத்தில் நேற்று அதிகாலை பரணி தீபம் 4 மணி அளவில் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அனைவரும் தரிசனத்திருக்கு பரணி தீபத்தை கொண்டு சென்றார்கள். பக்தர்கள் திரு அண்ணாமலையானை “ஓம் நமசிவாய” என்று பக்தி கோ‌ஷம் முழங்கி கார்த்திகை தீபத்தை வழிபட்டனர்.

Image result for thiruvannamalai girivalam

‘‘ஓம் நமசிவாய வாழ்க” என்று பக்தர்கள் பக்தி கோ‌ஷம் முழங்கினர். மற்றும் முழு நிலவான பவுர்ணமி இன்று காலை 11.40 மணி முதல்  நாளை காலை 11.39 மணி வரை உள்ளது. இதனையொட்டி 14 கீமீ சுற்றளவில் பக்தர்கள் அனைவரும் நேற்று சென்றதுபோல் இன்றும்   கிரிவலம் செல்வார்கள்.

Categories

Tech |