Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வினியோகம் இருக்காது…. செய்திக் குறிப்பில் வெளியீடு…. பொதுமக்களுக்கு அதிர்ச்சி….!!

துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின்வினியோகம் தடைசெய்யப்பட இருக்கிறது.

கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி துணை மின் நிலையங்களில் வருகிற 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் உயர் அழுத்த மின் கம்பித் தொடர் நிறுவும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆதலால் துணை மின் நிலையத்தின் மூலமாக மின் விநியோகம் செய்யப்பட்ட ஜவகர்பஜார் பகுதி உள்பட 19 பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இதைப்போல் பள்ளப்பட்டி துணை மின் நிலையத்தை சார்ந்த தமிழ் நகர் உள்பட 12 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

Categories

Tech |