மனம் கொத்தி பறவை பட நடிகை ஆத்மாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கின்றது.
தமிழில் மனம் கொத்தி பறவை மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆத்மிகா இவர் வெள்ளையானை மலையாளத்தில் ஜோசப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர் ஒரு மலையாள நடிகை. கேரளாவின் கண்ணூர் சேர்ந்த சனுப் என்பவரை நாளை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரை திருமணம் செய்ய இருக்கும் சனுப் கப்பலில் பணிபுரிந்து வருகிறாராம். மேலும் திருமணத்திற்கு பிறகு ஆத்மிகா தொடர்ந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.