Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வித்யாசமான சுவையில் புதினா ஆம்லேட் செய்யலாமா !!!

புதினா ஆம்லேட்

தேவையான பொருட்கள்:

முட்டை-  4

மஞ்சள் தூள் –  1 சிட்டிகை

புதினா – தேவையான அளவு

கரம் மசாலா –  2  டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

புதினா ஆம்லெட் க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் புதினா இலைகளை  சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள  வேண்டும்.  ஒரு பாத்திரத்தில் முட்டையை  ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள  வேண்டும் . ஒரு  கடாயில்  அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவி ,
ஆம்லேட்டை சுற்றி எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான  புதினா ஆம்லேட் ரெடி!!!

Categories

Tech |