Categories
உலக செய்திகள் சற்றுமுன்

காணாமல் போன இந்திய அதிகாரிகள் …. பாகிஸ்தானில் என்ன நடக்குது ?

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 2 இந்திய அதிகாரிகளை காணவில்லை என ANI  செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. காலை முதல் இரண்டு அதிகாரிகளையும் காணவில்லை என பாகிஸ்தானிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் ANI செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது இருநாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |