மிதுன ராசி அன்பர்களே…!!!! இன்று பணிகள் நிறைவேற தாமதம் ஏற்படலாம். அனுபவசாலிகளின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இருக்கின்ற அனுகூலத்தை காத்திருப்பீர்கள். அளவான வகையில் பணவரவு இருக்கும். ஆரோக்கியம் அறிந்து விருந்தில் பங்கேற்க கூடும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டுவிட்டு, வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது, முன்னேற்றத்திற்கு உதவும். பணவரவு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக சில வேளைகளை செய்து உச்சி பெறுவார்கள். பெண்களின் வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது, வாகனங்களை கவனமாக வைத்துக் கொள்வது சிறப்பு. கூடுமானவரை வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் பொறுமையாகவே செல்லுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் காரியம் நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் பச்சை