Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…நிதானம் தேவை…சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே …!!     இன்று மாறுபட்ட சூழ்நிலை உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.நிதானமான செயல் கூடுதல் நன்மையை பெற்றுக் கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சுமாராகத்தான் இருக்கும். செலவில் தயவுசெய்து சிக்கனத்தை கடைபிடியுங்கள். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.

குடும்பத்தில் இருப்பவர் நடவடிக்கையை டென்ஷனை ஏற்படுத்தலாம்.கோபத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை அவ்வப்போது வந்து செல்லும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.இன்று காதலர்கள் தயவுசெய்து வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.கண்டிப்பாக கொஞ்சம் பொறுமையை கையாளவேண்டும்.

திருமண முயற்சிக்காக காத்திருந்தவர்களுக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்கள் நல்ல செய்திகள் வீடு தேடி வந்து சேரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.அதே போல இன்று இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |