Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…அறிவுத்திறன் மேம்படும்…சிக்கல்கள் ஏற்படும்…!

மிதுன ராசி அன்பர்களே …!     இன்று வாழ்வில் சிரமங்களை சரி செய்ய திட்டமிட்டவர்கள் முயற்சிக்கான பலன் ஓரளவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர் கொள்வீர்கள். செலவில் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. உணவுகளை உண்ணாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்.

அறிவுத்திறன் அதிகரிக்கும் இனிமையான வார்த்தைகளால் சிக்கலான கூட ஏற்படும். பண வரவு இருக்கும் ஆனால் எடுக்கும் முடிவில் தெளிவு வேண்டும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. இன்று எந்த காரியத்திலும் அவசர முடிவை மட்டும் எடுக்க வேண்டாம். தயவு செய்து எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |