Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…ஆதரவு பெருகும்…வெற்றி காண்பீர்கள்…!

மிதுன ராசி அன்பர்களே …!     இன்று குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சாதனையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

மாறாக இன்று இருக்கும் வாக்குவாதங்களை தவிர்த்து சாதுரியமாக கையாளுவது மட்டும் ரொம்ப நல்லது. வரவேண்டிய பணம் கையில் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல தடைகள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும். வசிகரமான பேச்சால் அனைத்து விஷயங்களையும் சாதிப்பீர்கள்.

இன்று காதலில் உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம் நட்சத்திர பலன்கள்

Categories

Tech |