Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…போட்டிகள் இருக்கும்…உற்சாகம் பிறக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே …!     இன்று உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரியிடம் அன்பாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் உதவியும் கிடைக்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார்.

எதிர்ப்புகள் விலகி செல்லும், எதிரிகள் விலகிச் செல்வார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் கொஞ்சம் இருக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாகவே காணப்படுவீர்கள். என்று மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாக அமையும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |