Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…ஏமாற்றம் ஏற்படும்…மேன்மை உண்டாக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே …!     இன்று பிள்ளைகளால் சந்தோஷம் குறையும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் நல்ல பெயர் கிடைக்காது. பயணத்தில் சில தடங்கல்கள் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் ஏமாற்றம் ஏற்படும். இன்று தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரம் போட்டிகளில் சாதகமான பலன்களும், நலன்களும் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை கைக்கு வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றங்கள் ஏற்படலாம். உயர் அதிகாரிகளுடன் எந்தவித வாக்குவாதங்கள் இல்லாமல் பேசுங்கள். நினைத்தது ஓரளவு நடக்கும். காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாக இருக்கும்.  தொழிலில் சில மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சரியான நேரத்திற்கு உங்கள் தொகை  கையில் வந்து சேரும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும்7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |