மிதுன ராசி அன்பர்களே …! இன்று குடும்பத்தினரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். பணவரவும் நன்மையை கொடுப்பதாகவே அமையும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது மட்டும் கவனம் வேண்டும்.சங்கடங்கள் அவ்வப்போது வரலாம். பண வசூல் இருக்கும். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாகும். அதேபோல மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகளும் வெளிவரக்கூடும். தூர தேச பயணம் செல்லலாம் என்று திட்டங்களை தீட்டுவீர்கள். சிந்தனை திறன் பெருகும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அது சதையை கொடுக்கும் அது போலவே இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும் என்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை வடக்கு அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 7 அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம் நட்சத்திர பலன்கள்