மிதுன ராசி அன்பர்களே …! இன்று ஓரளவே சிறப்பை கொடுக்கும். உங்களுடைய பேச்சு கட்டுப்படுத்தி விட்டாள் இன்று நாள் மிக சிறப்பாக இருக்கும். நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். வாழ்வில் எதிர்கொண்ட முறை பற்றிய சிந்தனையும் உண்டாகும். தொழில் வியாபாரம் செழித்து வளரும் உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். நிலுவையில் உள்ள பணம் கையில் வரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் வேண்டும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் திறமைகள் இருந்தாலும் எச்சரிக்கை என்பது எப்பொழுதுமே வேண்டும். முக்கியமாக காதலர்களுக்கு இன்று இனிமை காணும் நாளாகவே இருக்கும்.
காதலில் புதியதாக வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியபகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.