Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…கவலை உண்டாகும்…பெருமை கூடும்…!

கவலைமிதுன ராசி அன்பர்களே….!   இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். திறமையாக இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கோபமான பேச்சு கொஞ்சம் தலை தூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை காணப்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு உங்களுக்கு பரிபூரணமாக இன்று கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையிலான சுமுகமான உறவு காணப்படும். பிள்ளைகளால் சில பிரச்சனைகள் வந்தாலும் நன்மையில் முடியும். அவர்களுக்கு தேவையானதை நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள். ஆனால் அவருடைய கல்வி பற்றிய கவலை இருந்துக்கொண்டே இருக்கும். இன்று எந்த ஒரு செயலும் உங்களுக்குப் பெருமை தேடிக் கொடுக்கும்.

மதிப்பும், மரியாதையும் முயற்சி கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |