மிதுன ராசி அன்பர்களே….! இன்றைய நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அதே போல அவருடைய கல்விக்காக கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் தேவையற்ற கவலைகளை இன்று கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும் புதிதாக கடன் வாங்க வேண்டாம். புதிதாக கடன் கொடுக்கவும் வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ள பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.
பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன்கிழமை இருப்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.