Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…சிறிய தடங்கல்கள் ஏற்படும்…வாக்குவாதத்தை தவிர்க்கவும் …!

மிதுன ராசி அன்பர்களே….!     இன்று பிள்ளைகளால் சந்தோஷம் கொஞ்சம் குறையும். அவரிடம் தயவுசெய்து வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். எவ்வளவு திறமையுடன் நீங்கள் செயல்பட்டால் நல்ல பெயர் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பயணத்தில் சிறிய தடங்கல்கள் ஏற்படும். வகையில் சில ஏமாற்றங்கள் ஏற்படும். இன்று நீங்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். நிதானமாக தான் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லா பிரச்னைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சிறிய மனஸ்தாபம் வந்து நீங்கும். அவருடைய கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சீராக தான் இருக்கும் இருந்தாலும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள கொஞ்சம் அமைதியாகவே காணப்படும்.

இன்று காதலர்கள் எந்தவித வாக்குவாதங்கள் இல்லாமலும் நடந்துகொள்ளவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |