மிதுன ராசி அன்பர்களே….! என்று பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய இருக்கும். பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விழிப்படையும். உங்களை விட்டு விலகி இறுந்தவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டில் தடைப்பட்ட சுப காரியம் இனிதே நடக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இன்று இருக்கும்.
அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதல்கள் அடைவார்கள். இன்று மாணவர்களும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் யோகமான நாள் ஆகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் கூட எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். காதலர்களுக்கும் இன்று நல்ல நாளாகவே இருக்கும், திருமணத்திற்காக பார்த்தவர்களுக்கும் நல்ல செய்திகள் வந்துசேரும்.
வசீகரமான பேச்சால் காதல் கைகூடும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.