Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…செல்வாக்கு மேலோங்கும்…ஆர்வம் அதிகரிக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே….!   இன்ற பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். நெருங்கியவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோக மாற்றம் உறுதியாக சந்திக்க கூடும். நண்பர்களால் சந்தோஷச் செய்தி வந்து சேரும். தொழில் ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வரமுடியாத தடுமாற்றம் ஏற்படலாம்.

உடன் பணிபுரிபவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுங்கள். திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாகச் செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். நல்ல காரியங்கள் நடக்கும். ஆனால் உங்களுடைய பேச்சில் கவனம் என்பதை கண்டிப்பாக வேண்டும். அதே போல அவசரப்பட்டு யாரிடமும் வாக்குறுதிகள் ஏதும் கொடுக்க வேண்டாம்.

கூடுமானவரை கொஞ்ச நாளைக்கு மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |