மிதுன ராசி அன்பர்களே….! இன்று சிலருடைய வீண் பேச்சு உங்களை மன சங்கடத்தை கொடுக்கும் படியாக இருக்கும். அவர்களால் பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற அதிக முயற்சி தேவைப்படும். சேமிப்பு பணத்தை செலவுக்கு பயன்படுத்துவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். சிறப்பான நாளாக இருக்கும். எந்த ஒரு முயற்சியிலும் வெற்றியே இன்று ஏற்படும். காதலர்களுக்கும் மிக சிறப்பான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் பொங்க கூடிய சூழலும் இருக்கும். அதேபோல வெளிவட்டார பழக்க வழக்கத்தில் சில மாற்றங்களையும் செய்வீர்கள். சமூக அக்கறையுடன் காரியங்களை எதிர்கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விடுவீர்கள்.
பெண்களுக்கு இன்றைய நாள் ரொம்ப முன்னேற்றமான நாளாக இருக்கும். அதே போல் கணவன் மனைவி எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரோம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.