Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…வாய்ப்புக்கள் அதிகரிக்கும்…பழைய பாக்கிகள் வசூலாகும்…!

மிதுன ராசி அன்பர்களே….!   இன்று இன்பம் நிறைந்த இனிய நாளாக இருக்கும். வெறுமையை பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரம் பதவி கிடைக்கும். விருப்பம்போல் வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். சாதகமான சூழலில் இன்று இருக்கும். மற்றவர்கள் பாராட்ட கூடிய மிகப்பெரிய செயலையும் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

பழைய பாக்கிகளும் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை பெருமையுடன் செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று நான் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.

மாலை நேரங்களில் மற்றும் மனதை நிதானப்படுத்தி கொள்ள நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |