மிதுன ராசி அன்பர்களே …! எண்ணிய காரியம் நிறைவேறும். உயர்பதவிகள் கிடைக்கும் பிள்ளைகளுக்காக அலைய வேண்டியிருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. பொருள் வரவு சீராக இருக்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடிய கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இன்று உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.இன்று முக்கியமான பணிகளை செய்யும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். எப்போதும் அதிஷ்டத்தையே கொண்டிருக்கும். அது போலவே இன்று குருபகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாடு செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை.