மிதுன ராசி அன்பர்களே….! தொழில் அல்லது வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் இருப்பதில் சிக்கலில் இருக்கும். பொது சேவை ஈடுபாட்டால் குடும்பத்தில் சுகம் குறையும். பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். பொறுமையாக செயல்பட வேண்டும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.
புதிய முயற்சியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளும் கிடைக்கும். அதனால் கடுமையான உழைப்பு இருக்கும். நன்மைகள் ஓரளவுதான் கிடைக்கும். காரியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். செயல்கள் உடனே நடந்தும் முடியும். வழக்கு விவகாரங்கள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். காதலர்கள் இன்று பொறுமை காக்கும் நாளாக உள்ளது.
முக்கியமான பணிகளை மேற்கொள்ள மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணிவது நல்லது.மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் செய்தால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.