Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…பதவிகள் கிடைக்கும்….சேமிப்பு அதிகரிக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே….!   இன்று எதிரிகள் இடம் மாறிப் போகக் கூடும். தொழில் வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். நீங்கள் கண்டிப்பாக இன்று சிக்கனத்தைக் கடைப்பிடித்து தான் ஆகவேண்டும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போட வேண்டும். வீண் அலைச்சல் அதிகமாக தான் இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது ரொம்ப நல்லது. பணம் வரும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். உடல் ஆரோக்கியமும் சரியாகவே இருக்கும். தொழில் வேலை உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையும். சேமிப்பு அதிகமாகவே இருக்கும். இன்று காதலர்களுக்கு நல்ல நாளாகவே இருக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அனைத்து வகையிலும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |