Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…உடல்நிலை சீராகும்…சிந்தனை மேலோங்கும்…

மிதுன ராசி அன்பர்களே….!   என்று எதிரிகள் நண்படிகளாகும் நாளாக இருக்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். எதிலும் ஒரு வேகம் இருக்கும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் பொழுது கவனமாக இருங்கள் பயணிகள் செல்லும் போதும் ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும். எதிலும் அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது.

ஆடம்பர பொருட்கள் சேரும் தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப்போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். இதனால் அலைச்சல் கொஞ்சம் இருக்கும்.  கவனமாக செயல்படுங்கள் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவலை பட்டங்க பழைய பாக்கிகளை வசூல் செய்யும் பொழுது கோபமில்லாமல் வசூல் செய்யுங்கள் எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் என்று மாற்ற வேண்டும்.

காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும் நிதானமாக செயல்பட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரோமன் அல்லது நீல நிறம் உங்களுக்கு அது சத்தையும் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் என்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |