மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கக்கூடும். குடும்பத்தில் தேவையற்ற பொருட்களை வாங்க வலியுறுத்துவார்கள். கூட்டாளியிடம் எச்சரிக்கையுடன் இருந்தால் ஏமாற்றத்தை நீங்கள் தவிர்க்கலாம். செயல்களில் நல்ல மாற்றத்தை பின்பற்றுவீர்கள். சூழ்நிலை அனுபவமாக அமைந்து உங்களுக்கு உதவிகளை செய்யும்.
தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டு ஆதாயம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று சிறப்பான செயல்கள் மூலம் எடுத்த காரியம் அனைத்தும் சாதகமாகவே நடந்து முடியும். இன்று மாணவர்கள் கல்விக்கான புதிய முயற்சியில் ஈடுபடுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.ஆகையால் கல்விக்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்