Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு…”தாராள பணவரவு”…. சகோதர வழியில் உதவி…!!

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் அனுபவ அறிவால் தகுந்த புகழை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பு வளம்பெறும். தாராள அளவில் உங்களுக்கு பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று சகோதர வழியில் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மற்றவர்கள் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் கொஞ்சம் ஏற்படலாம். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். கோபம் கொஞ்சம் அதிகரிக்கும்.

போதுமானவரை பொறுமையாகவே செயல்படுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |