Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… காதல் கைகூடும்!! திருமணம் இனிதே நடந்தேறும்…

 மிதுனம் ராசி அன்பர்களே….!! இன்று வாழ்வில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உருவாகும். உண்மை நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும் .இன்று எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

இன்று எதிர்ப்புகள் நீங்கும் அனுகூலமான பலன்களை எதிர் பார்க்கிறீர்கள் .தைரியம் கூடும் .சகோதரர் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம் .நிணைத்த  வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் உண்டாகும். அன்பும் பாசமும் அதிகரிக்கும் .கருத்துக்களைப் பரிமாறும் முன் கொஞ்சம் பொறுமையாகவும் மற்றும் நிதானமாகவும் பேசுவது ரொம்ப அவசியம். திருமணம் ஆகாமல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும்.

காதல் கைகூடும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும் .இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் .மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

என்று உங்களுக்கான

அதிர்ஷ்டமான திசை               ;                 தெற்கு

அதிர்ஷ்ட எண்                              ;                 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்                             ;                 மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |