Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை… வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம்..!!

மிதுனம் ராசி அன்ப ர்களே..!! இன்று பேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும் .தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். கூடுதல்  வருமானம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று பணியாளர்களுக்கு  நல்ல சலுகை கிடைக்கும் .இன்று உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் .தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். பார்த்துக்கொள்ளுங்கள்

இன்று பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் இருக்கும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டக் கூடியதாக அமையும் .எனவே வீண் வாக்குவாதங்களில் மட்டும் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். இன்று தெய்வ நம்பிக்கை கூடும் தெய்வத்திற்க்காக  சிறு தொகையையும் செலவிட நேரிடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் . இன்று மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துமே சிறப்பாக நடக்கும்

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை  ;  கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |