மிதுனம் ராசி நண்பர்களே, இன்று ஒரு முக தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். தாமதமாகி எளிதில் கொஞ்சம் நிறைவேறும், தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். அதிக அளவில் பணவரவு இருக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் உங்கள் மனதை மகிழ்விக்கும். இன்று குடும்பத்தில் பிரச்சினைகள் மட்டும் தலைதூக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். எதையும் நிதானமாக கையாண்டால் அனைத்து காரியங்களையும் நீங்கள் சிறப்பாகவே செய்து முடிக்க முடியும்.
கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சின்னதாக கருத்து வேற்றுமை கொஞ்சம் ஏற்படலாம், தயவுசெய்து கைவிடுங்கள். அலட்சியப் போக்கை கைவிட்டால் இன்று சிறப்பான பலனை நீங்கள் பெற முடியும். திருமண முயற்சி செய்பவர்களுக்கும், திருமணமாகாதவர்களுக்கு இன்று சிறப்பான நாளாகத்தான் இருக்கும். திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும் நாளாகவே இருக்கும்.
ஆலயம் சென்று வாருங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லாமல் சிறப்பான முன்னேற்றம் இருக்கும், வாய்ப்புகளும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்