Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு ”எதிர்பாராத உதவி கிடைக்கும்” திருமண முயற்சியில் வெற்றி ஏற்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று  சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள் ஆகஇருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் கீழ் படியும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ வாய்ப்புக்கள் கிட்டும் .விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளைக் கவனிப்பார். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சங்கடங்கள் தீரும் நாள். ஒரு சிறப்பான நாளாகத்தான் இன்று  இருக்கும்.

திருமண முயற்சியில் வெற்றிகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது. வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் , சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை   :  மேற்கு

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண்   :  3 மற்றும் 5

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம்   :  வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |