Categories
ஆன்மிகம் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு ”பணத்தேவை பூர்த்தியடையும்” எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!!  இன்று பணத்தேவைகள் பூர்த்தியடையும்  நாளாக இருக்கும். பத்திரப் பதிவில் இருந்த தடை விலகிச் செல்லும். பிள்ளைகள்லால் பெருமை ஏற்படும்  இடம் பூமி வாங்க மற்றும் விற்பதற்கு எடுத்து முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழில் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாத்தியும் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாகவே முடியும்.

அடுத்தவர் பிரச்சனைகளில் தலையீடுவதை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு போட்டியை கொஞ்சம் சந்திக்க வேண்டியிருக்கும். தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும் .எதிலும் கவனமாக செயல்படுவது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இருந்தாலும் படித்த பாடத்தை எதிர்பார்ப்பது ரொம்ப சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது. சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனய்த்து  காரியமும் நல்ல படியாகவே நடக்கும்

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை    :           தெற்கு

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண்       :         4 மற்றும் 6

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம்     :           சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்

Categories

Tech |