Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு ”நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்”அமோக லாபம் கிடைக்கும்..!!

 மிதுனம் ராசிஅன்பர்களே..!!  இன்று வாழ்வில்  வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகும். உண்மை நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். இன்று எல்லா நலனுமே உங்களுக்கு கிடைக்கும் . எதிர்ப்புகள் நீங்கும் .அனுகூலமான பலன்களை எதிர்பார்க்க கூடும் .தைரியம் அதிகரிக்கும்.

சகோதரர் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம் .நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் உயரும். அன்பும் பாசமும் கூடும். கருத்துக்களைப் பரிமாறும் போது மட்டும் கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் பரிமாறுவது அவசியம். கூடுமானவரை இன்று பொறுமையை கொஞ்சம் கையாளுங்கள். திருமணமாகாமல் அதற்கு உண்டான முயற்சியில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும் .அதாவது உடலில் வசீகரத் தன்மை தோன்றும்.

காதலில் பயன்படக் கூடிய சூழலும் இன்று இருக்கு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது .அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம்மாக  கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை  :   கிழக்கு

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண்  :   7 மற்றும் 9

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்   :  நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |