Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு!! தொழில் வியாபாரம் வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும்..

மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று எண்ணமும் செயலும் சிறந்து காணப்படும். அதிகமான நன்மை இருக்கும். பலரும் அன்பு பாராட்டுகின்ற புதிய சூழலை உருவாக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள் இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும்.

வாடிக்கையாளர்களை அனுசரித்து  செல்வது நல்லதைக் கொடுக்கும் முக்கிய முடிவு எடுக்கும்போது தடுமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம்உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளின்றி வேலை செய்யவேண்டியிருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். இன்று கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவே நன்மை கொடுக்கும். பண பரிவர்த்தனைகள் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.

இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். கல்வியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான…

அதிர்ஷ்டமான திசை           :          வடக்கு

அதிர்ஷ்டமான  எண்             :          6 மற்றும் 7

அதிர்ஷ்டமான  நிறம்           :         பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |